2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தொண்டர் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல் கிளிநொச்சியில் நாளை மறுதினம் (15) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள தனியார் கல்வி நிலையத்தில், முற்பகல் 9.30 மணிக்கு இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

தொண்டர் ஆசிரியர் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு தோற்றியவர்களுக்கான அவசர கலந்துரையாடலாக இது அமைந்துள்ளதாக தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .