2025 மே 19, திங்கட்கிழமை

‘நினைவு நாளை துக்க தினமாக அனுஷ்டிக்க நடவடிக்கை’

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

இனிவரும் காலங்களில், வவுனியா - செட்டிகுளம் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் நினைவு நாளை, செட்டிகுளம் பகுதியில் துக்கதினமாக அனுஷ்டிக்கவுள்ளதாகத் தெரிவித்த செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆ.அந்தோனி, நினைவு தூபியொன்றையும் அமைக்கவுள்ளதாகக் கூறினார்.

வவுனியா - செட்டிகுளம் பகுதியில், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில், இன்று (02) காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X