Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், உடையார்கட்டுப் பகுதியில் எறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட பொது மக்களின் 22ஆவது ஆண்டின் நினைவுநாள் நிகழ்வு, சுதந்திரபுரம் சந்தி நிரோஜன் விளையாட்டு கழக மைதானத்தில், நாளை (10) முற்பகல் 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நினைவேந்தல் நிகழ்வில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago