2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நீர்த் தேடி அலையும் கால்நடைகள்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – தருமபுரம், புளியம்பொக்கணை, கல்லாறு ஆகிய பகுதிகளில், குடிநீரின்றி கால்நடைகள் நீர்த் தேடி அலையும் அவலநிலை காணப்படுகின்றது.

கடந்த காலங்களில், வரட்சி நிலவிய பகுதிகளில் கால்நடைகளுக்குத் தேவையான குடிநீர் கல்மடுக்குளத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கல்மடுக்குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையால், குறித்த பகுதிக்கான நீர் விநியோகம் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது கால்நடைகள் குடிநீரின்றிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X