2025 மே 22, வியாழக்கிழமை

நூல் வெளியீடு

Editorial   / 2019 மே 20 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் 

ஆசிரியர் ஜெயராஜா தர்ஷனின் ”உலகப்படப் புவியியல்'' எனும்  புவியியல் பாட   நூல் வெளியீட்டு நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், நேற்று  (19) நடைபெற்றது.

க.பொ.த உயர்தர புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக, இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

இதன்போது, கிளிநொச்சி - உருத்திரபுர மகா வித்தியாலய அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் கலந்துகொண்டு நூலை வௌியிட்டு வைத்தார்.

நூலின் முதற்பிரதியை, தொழிலதிபர் எஸ். ரவி பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X