Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 14 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
வவுனியா வடக்கு - நெடுங்கேணி, பட்டுக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட இலங்கட்டிக்குள அணைக்கட்டுக்கு அருகில், இன்று (14), ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த செல்லத்துரை நவரட்ணம் (வயது – 60) எ;னபவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், நேற்று (13) மாலை, மாடுகளை பார்ப்பதற்காகச் சென்றநிலையில், இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago