Editorial / 2018 ஜூன் 20 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்து பதில் கிடைக்கும் வரை, எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என, பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.
வயல் காணிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரி, கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கிராம மக்களால், பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன்னால், இன்று (20) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே, பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
6 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago