2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

“பத்துக்கண்”-ஐ திறந்தார் சார்ள்ஸ்

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்சிலைமடு, கனகரத்தினபுரம் ஆகிய கிராமங்களை இணைக்கின்ற “பத்துக்கண் பாலம்” என அழைக்கப்படும் பாலம், புனரமைக்கப்பட்டு, இன்று (03) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இந்தப் பாலத்தை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் திறந்து வைத்தார்.

குறித்த பாலம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் சேதமடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .