Freelancer / 2022 ஜூன் 23 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, ஆறுமுகத்தான்குளம் அ.த.க.பாடசாலைக்கு ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் இ.கவர்கரினால் கனடாவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கிணறு மாணவர்களின் ஆசிரியர்களின் பாவனைக்கு நேற்று காலை 10.00 மணியளவில் பாடசாலையின் முதல்வர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. (R)
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago