Editorial / 2019 மார்ச் 11 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பூநகரி, பாலைத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, பாதுகாப்புக் கடமைக்கென, 30 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலைத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம், மார்ச் 21ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகள், பூநகரி பிரதேச செயலாளர், வலைப்பாடு பங்குத்தந்தை, பாலைத்தீவு முப்பர் ஆகியோருடைய தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே, பாதுகாப்புக் கடமைகளுக்காக, இம்முறை 30 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
2 hours ago