Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக எஸ்.ஜெ.வோல்டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், தனது கடமைகளை, நாளை (10) பொறுப்பேற்கவுள்ளார்.
மன்னார் - மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தைச் சேர்ந்த இவர், முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி, பின்னர், மன்னார் - மடு பிரதேச செயலகத்தில், சமூக சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago