2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புதுக்குடியிருப்பில் அங்குரார்ப்பண நிகழ்வு

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

தற்போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் கிராமிய வங்கியும்,மேல்மாடியில் அமைந்துள்ள சங்க தலைமையகவும் இடம் மாற்றி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு   இன்று நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வ.அன்னலிங்கம் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும் கூட்டுறவு சங்க பதிவாளருமான போ.வாகிசன், சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.சிங்கநாதன், ஓய்வுநிலை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் உ.சுபசிங்க, புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துசிறப்பித்துனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .