Princiya Dixci / 2021 மார்ச் 10 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், 19 கிராம சேவகர் பிரிவுகளின் கீழ் உள்ள குடும்பங்களில் 3,230 குடும்பங்களுக்கு கிணறுகள் தேவையுள்ளனவென, புதுக்குடியிருப்பு பிரதேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
14 ஆயிரத்து 52 குடும்பங்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், மக்களுக்கான குடிநீர் தேவைகள் இன்றும் தொடர்கின்றது.
பல இடங்களில் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்ள பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, இந்த ஆண்டு 3,230 கிணறுகள் தேவைப்பாடாக உள்ளதெனவும், அந்தப் புள்ளிவிவரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025