Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கைத்தொழில், வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன, மன்னாருக்கு நேற்று (16) மாலை, விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, மன்னார் - மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்துக்குச் சென்ற பிரதி அமைச்சர், அங்குள்ள நிலைமைகளை நேரடியாக அவதானித்தார்.
மேலும், உப்புக் கூட்டுஸ்தாபனத்தின் முகாமையாளர் உட்பட அதிகாரிகளை சந்தித்து உரையாடிய பிரதி அமைச்சர், அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago