சண்முகம் தவசீலன் / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
இரணைப்பாலைப் பகுதியில், இன்று (17) காலை வீசிய புயல் காற்றால், சென்.அன்ரனிஸ் இளைஞர் கழகத்தின் பொருட்கள் பாதுகாக்கும் கட்டடத்தின் கூரை முற்றாக வீசப்பட்டு சேதமடைந்துள்ளதோடு, மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago