2025 மே 21, புதன்கிழமை

புலிகளின் ஆயுதங்களை தேடி வேட்டை

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி, வடக்கச்சி கிருஸ்ணர் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (21) காலை முதல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு கிடைத்து இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .