Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
சாவகச்சேரியில், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இரண்டு இளைஞர்கள், இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில், போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்படுவதாக, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, இவ்விரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, பத்து கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago