2025 மே 22, வியாழக்கிழமை

போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.கீதாஞ்சன்

வடக்கு கிழக்கு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக புலம்பெயர் அமைப்புக்களின் நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தூய கரங்கள் என்ற தொண்டு நிறுவனம் ஊடாக வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.

தூய கரங்கள் தொண்டு நிறுவனத்தின் ஊடக புலம் பெயர்ந்த தமிழர் அவுஸ்ரேலியாவை சேர்ந்த சத்தியசீலன் அவர்களின் நிதி பங்களிப்புடன்  அண்மையில் கணவனை ,ழந்த மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு     ஒரு லட்சத்து ,ருபது ஆயிரம் ரூபா பெருமதியான 10 ஆடுகளை தூய கரங்கள் அமைப்பின் ஊடக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ,ரத்தினவடிவேல் குறித்த குடும்பத்திற்கு வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X