2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மூன்று முறிப்பு கிராம சேவகர் கைது

George   / 2016 நவம்பர் 30 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா மூன்று முறிப்பு கிராமசேவகர் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு கிடைக்கப்பெற்ற நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மூன்று முறிப்பு கிராம சேவகரான இவரை மேலதிக விசாரணையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .