2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மடு திருத்தலத்துக்கு பாதயாத்திரை

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

கிறிஸ்தவர்களது  புனித தலமாகிய மடு திருத்தலத்துக்கு, முல்லைத்தீவில் இருந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்று கொண்டிருக்கின்றனர்.

மடு அன்னையின் திருத்தலத்தில் இடம்பெறவுள்ள திருவிழாவுக்காக வருடாவருடம் பல்வேறு நேர்த்திக் கடன்களை வைத்து பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழமை.

இந்நிலையில், இன்று (11) காலை முதல் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதி வழியாக  நூற்றுக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்துக்கு, பாதயாத்திரையாகச் சென்றதை அவதானிக்க முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .