2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மடுத் திருத்தலத்துக்கு சக்கரக் கதிரைகள் வழங்கி வைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில், மடுத் திருத்தலத்துக்கு, நேற்று (11) மாற்றாற்றல் கொண்டவர்களுக்காக 4 சக்கரக் கதிரைகள் வழங்கப்பட்டன.

குறித்த சக்கரக் கதிரைகள், சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் சார்பில், மடுத் திருத்தலத்துக்கு வருகை தந்த அலவா குணரத்தின தேரரால் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளாரிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, மடு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .