2025 மே 21, புதன்கிழமை

‘மண் அணைகளில் வெடிப்பொருள் இருக்கும் அபாயம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

முல்லைத்தீவு - தேராவில் பகுதியில், யுத்தகாலத்தில் பொதுமக்களின் குடியிருப்புக்களை ஊடறுத்து போடப்பட்ட மண் அணைகளிலும் அதில் காணப்படும் கைவிடப்பட்ட காவலரண்களிலும் வெடிபொருள்கள் காணப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

அத்துடன், மண் அணைகள், இதுவரை அகற்றப்படாமையால், தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு குளத்தின் அணைக்கட்டில் இருந்து உடையார்கட்டு அணைக்கட்டு வரையான பகுதிகளில் குறித்த பாரிய மண் அணைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X