2025 மே 08, வியாழக்கிழமை

மன்னாரில் உலர் உணவு பொதிகள் கையளிப்பு.

Niroshini   / 2021 ஜூன் 08 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட பணிமனையூடாக, பயணக் கட்டுப்பாட்டால் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு, நேற்று அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயம் தலைமையில்இதெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு, குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 15 கிராமங்களிலும், குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X