2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு நகரப் பகுதியில், ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் ஊடாக நாட்டிவைக்கப்பட்ட மரங்களைப் பராமரிக்கும் நடவடிக்கையில், முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவர்களும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களும் இன்று (12) ஈடுபட்டனர்.

இதன்போது, மாங்குளம் வீதியின் இரு மருங்கிலும் நாட்டி வைக்கப்பட்ட 152 மரக்கன்றுகளையும் சுற்றி ஓலைக் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .