2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மல்லாவியில் கடும் கட்டுப்பாடு

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பயணக் கட்டுப்பாடு அமலில் உள்ள இந்நிலையில்,  வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய பயணங்களை மேற்கொள்வோரை, மல்லாவி பொலிஸார் எச்சரித்து, திருப்பி அனுப்புகின்றனர்.

மல்லாவி நகருக்குள் நுழையும் பொதுமக்கள் அனைவரிடமும், மல்லாவி பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து, இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அரச நிறுவனங்களில் கடமை புரிவோர், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் எச்சரிக்கை செய்து அனுப்பப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .