2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாடுகளின் சரணாலயமாக மாறும் பூங்கா

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா, தற்போது மாடுகளின் சரணாலயமாக மாறி வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ள குறித்த பூங்கா, பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

குறித்த பூங்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகள் சீரின்மையால், பூங்காவுக்குள் மாடுகள் மேய்வதாகவும், அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .