2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மாதிரி பரிசோதனை பிரிவு பேசாலையில் மீள ஆரம்பம்

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

பேசாலை பிரதேச வைத்தியசாலையில், பல வருடங்களின் பின்னர், இன்று (02) காலை இரத்த மாதிரி பரிசோதனை பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் 10 கிராமங்களை உள்ளடக்கி வைத்திய சேவையை மேற்கொண்டு வரும் பேசாலை பிரதேச வைத்தியசாலையில், நீண்ட காலமாக இரத்த பரிசோதனை பிரிவு இல்லாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், இப்பகுதியில் இருந்து மக்கள் இரத்த பரிசோதனைக்காக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .