Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 15 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் முற்றிலும் இலவச அடிப்படையில், நாட்டிலுள்ள மின்னியலாளர்களுக்கான (Electrician) தேசிய தொழில் தகைமை சான்றிதழை (NVQ) வழங்கி அதனூடாக விசேட அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது
விண்ணப்பங்களை முள்ளியவளையிலுள்ள எமது மாவட்ட அலுவலகத்தில் பெற்று உங்களின் ஒன்றரை (1 1/2) வருடத்துக்கு குறையாத தொழில் அனுபவத்தை கிராம அலுவலர் ஊடாக உறுதிப்படுத்துவதன் மூலம் மதிப்பீட்டுக்கு தகுதி பெறுவீர்கள்.
முடிவுதிகதி: 2021/07/20
தொடர்புகளுக்கு:
மாவட்ட அலுவலகம்: 0212061012
தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்: 0717459788
கரைதுறைப்பற்று உத்தியோகத்தர்: 0702277887
புதுக்குடியிருப்பு உத்தியோகத்தர் : 0710922139
ஒட்டுசுட்டான் உத்தியோகத்தர்: 0702277887
துணுக்காய் உத்தியோகத்தர்: 0710542180
மாந்தை கிழக்கு உத்தியோகத்தர்: 0710542180
வெலிஓயா உத்தியோகத்தர்: 0717459788
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago