Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 22 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு செல்லும் வழிகள் அனைத்திலும் பொலிஸ் மற்றும் ,படையினரின் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பரந்தன் ஊடாக செல்லும் வழியில் தேராவில் பகுதியில் ஒரு சோதனை நிலையமும், திம்புலி சந்தி பகுதியில் படையினரின் சோதனை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வீதி வழியாக செல்லும் வீதியில் ஒரு சோதனை நிலையமும் மன்னாகண்டல் பகுதியிலும், மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியிலும், முள்ளியவளை முல்லைத்தீவு வீதியிலும் வட்டுவாகல்,முள்ளிவாய்க்கால்,நாயாறு வீதிகளிலும் படையினர் மற்றும் பொலிஸ் சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு படையினர் அத்திய அவசிய தேவைக்காக வீதியால் செல்பவர்களை பதிவு செய்தே செல்ல அனுமதித்து வருகின்றார்கள்.
செ.கீதாஞ்சன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago