2025 மே 16, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் பீனிஸ் லங்கா நிறுவனம்

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள படித்த மாணவர்களின் கல்வித் தகைமையை அதிகரித்து, உயர் தரமான தொழில் சார் பயிற்சி நெறிகளை வழங்கும் நோக்கில், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், பீனிஸ் லங்கா பிரைவட் லிமிடட் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், வேலை தேடுபவர்களுக்காக தொழில் பயிற்சி, தொழில்வாய்ப்பு, உயல் கல்விக்கான வழிகாட்டல், வெளிநாடுகள் செல்பவர்களுக்கான ஆலோசானைகள், சிறுவியாபார உற்பத்தியாளர்களுக்கான தரச்சான்றுகள், வியாபாரத்தை ஊக்குவித்தல், தொழில் துறையை ஊக்குவித்தல், சந்தைப்படுத்தல், முதலீட்டாளர்களை ஊக்குவித்தல், சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கான ஆலோசனைகள் என்பன இந்த நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .