Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எந்தவித தீர்வுகளும் இதுவரை வழங்கப்படாத நிலையில், இலங்கை மெதடிஸ்த சபையினர், திருப்பணியாளர்களும் இணைந்து, பேரணியொன்றை நேற்று (31) முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு இராயப்பர் ஆலய முன்றலில் இருந்து காலை 10 மணிக்கு ஆரம்பமான இப்பேரணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றது.
இதையடுத்து, வடக்கு - கிழக்கில் தொடரும் போராட்டங்களுக்கு ஜனாதிபதி உடனடியாக தீர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம், ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .