Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
மகாவலி என்ற பெயரில் சிங்களக் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்ற முல்லைத்தீவு மக்களுக்கு ஆதரவாக, கரைச்சி பிரதேச சபையின் தீர்மானம் நேற்று (10) நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் முத்து சிவமோகனினால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகாவலிக் குடியேற்றத் திட்டத்தின் பாதகத் தன்மை தொடர்பாக நீண்ட நேரம் சபையில் விவாதங்கள் இடம்பெற்று, இறுதியாக போராட்டம் நடத்துகின்ற மக்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .