Niroshini / 2021 ஜூன் 07 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், நேற்று (06), குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், குண்டை மீட்டு, நீதிமன்ற அனுமதியுடன் அதனை செயழிலக்கச் செய்தனர்.
25 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago