2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வளர்ந்து நேர்ந்து பொங்கல்

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலின் பொங்கல் நிகழ்வை முன்னிட்டு, முள்ளியவளை காட்டுவிநாயகர் கோவிலில், வளர்ந்து நேர்ந்து பொங்கல் நிகழ்வு, இன்று (08) அதிகாலை நடைபெற்றது.

இதன்போது, கோவில் வளாகத்தைச் சூழ படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள போதும், மக்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்

நேற்று அதிகாலை, வளர்ந்து நேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து, விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதன் பின்னர், அங்கிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நோக்கி மடப்பண்டம் எடுத்து செல்லப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .