Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 31 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் இருந்து, இந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள வணிகத்துறை மாணவர்களுக்கான முன்னோடி வினாத்தாள் செயலமர்வு, கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (31) காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரை இடம்பெற்றது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள முன்னோடி வினாத்தாள் தொடர்பாக, இச்செயலமர்வு இடம்பெற்றது.
இதேவேளை, நாளை (01) வணிகக்கல்வி பாடமும், நாளை மறுதினம் (02) பொருளியல் பாடத்துக்கான வினாத்தாளும் விடைத்தாளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .