Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தேசிய மக்கள் சக்தி அமைப்பினுடாக போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக, வவுனியாவின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“கட்டியெழுப்புவோம் எமது நாட்டை”, “நம்பிக்கை தரும் நம்பகமான வேட்பாளர் அநுர உடன் மக்கள் சபை”, “யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடுவோம்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு, குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .