Editorial / 2018 ஜூன் 18 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட நீலியாமோட்டை பிரதேசத்தில், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி, அப்பகுதி மக்களால், இன்று (18) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த பொலிஸார், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் செட்டிக்குளம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் இப்பிரச்சினை தொடர்பில் தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago