2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மார்ச் 12 பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்ட வேடபாளர்களின் தெரிவில் கவனத்தில்கொள்ள வேண்டிய அளவுகோல்களை மீளாய்வு செய்தலையும் புதிய அளவுகோல்களை உள்ளடக்கிய பொது ஆவணத்தை தயாரித்தலையும் நோக்கமாக கொண்டு, “தூய்மையான அரசியலை முன்னேற்றுவோம்” எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று, வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், நேற்று நடைபெற்றது.

“பவ்ரல்” அமைப்பின் ஏற்பாட்டில், சர்வதோயம் அமைப்பின் ஒழுங்கு படுத்தலில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

நிகழ்வில் வளவாளர்களாக எ.மெடோசன் பங்கெடுத்திருந்ததுடன், பவ்ரல் அமைப்பின் நிகழ்ச்சிதிட்ட பணிப்பாளர் எஸ்.சிறிதரன்,மற்றும் முக்கியஸ்தர் க.டினுசன், பொது அமைப்புகள் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .