2025 மே 02, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் குடும்பஸ்தரை காணவில்லை

Princiya Dixci   / 2021 மார்ச் 21 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியாவில் திருநாவுக்கரசு நிர்மலநாதன் எனும் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் காணாமல் போயுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த்துவகவும் கடந்த 17ஆம் திகதி வீட்டில் இருந்துசென்ற நிலையில்  காணாமல் போயுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .