2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வவுனியாவில் தேடுதல் வேட்டை

க. அகரன்   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வவுனியா - இராசேந்திரன்குளத்தில் தனியார் காணியில் வெடிபொருள் இருப்பபதாக, விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இத்தேடுதலின் போது, வெடிபொருள் எதுவும் மீட்கப்படாத நிலையில், மண்னில் புதையிண்ட நிலையில் வெற்று தகர பரல் மாத்திரம் காணப்பட்டதை அடுத்து, தேடுதல் கைவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .