Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
இராமநாதபுரம் வட்டக்கச்சி பொது நுாலக வாசகர் வட்ட புனரமைப்பானது, நுாலக வளாகத்தில் நேற்று (03)மாலை 3 மணியளவில், திரு குமாரசுவாமியின் தலைமையில் ஆரம்பமாகியது.
குறித்த நிகழ்விற்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ அ.வேழமாலிகிதனும், திரு பொன்னுத்துரை, திரு.புவனேஸ்வரன், திரு. விஜயராசா, திரு சுப்பையா , திரு மு. சிவமோகன் மற்றும் பிரதேச சபை, நுாலக உத்தியோகத்தர்களும் வாசகர் வட்ட பிரதிநிதிகள் மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்
அத்துடன் எதிர்வரும் 10 ஆம் மாதத்தை வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தி, சிறப்புடன் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago