Editorial / 2019 மார்ச் 15 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில், நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில், ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், அக்கராயன் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய சந்தியாபிள்ளை பீற்றர் இமானுவேல் என்பவராவார்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, விபத்து தொடர்பில் லொறி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
2 hours ago