2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வெடியில் சிக்கிய யானை குளத்தில் தஞ்சமடைந்தது

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

வெடி வெடித்து படுகாயமடைந்த காட்டு யானையொன்று முத்துஐய்யன்கட்டு குளத்தில் தஞ்சமடைந்துள்ளது.

இவ்வாறு தஞ்சமடைந்த காட்டுயானை, கடந்த இரண்டு நாள்களாகக் குளத்து நீரில் நின்று வருகின்றது.

குறித்த யானை, அப்பகுதி விவசாயிகளால் பன்றிக்கு வைத்த வெடியை உட்கொண்ட வேளையில் வெடி வெடித்ததில் வாயில் காயமடைந்த நிலையில் குளத்தில் வந்து நின்றுள்ளது.

நேற்று (07) இடத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் குறித்த யானைக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X