Editorial / 2018 ஜூன் 27 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
ஈவினை மத்தி பகுதியில், நேற்று (26) பெண் ஒருவர், வெயிலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
செல்வநாயகம் சுபாஜினி (வயது 36) என்ற பெண்ணே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத வேளையில், குறித்த பெண், வீட்டுக்குப் பின் பக்கம் உள்ள தோட்டத்துக்குச் சென்றுள்ளார். இதன்போது, கடும் வெயிலில் மயங்கி வீழந்த பெண், யாரும் காணாத நிலையில், அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
44 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
59 minute ago
2 hours ago