2025 மே 19, திங்கட்கிழமை

வைத்தியசாலைக்குள் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - செட்டிகுளம் பொதுவைத்தியசாலையில் இருந்து, நேற்று (20) நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், முல்லைத்தீவு - முள்ளியவளையைச் சேர்ந்த சி.நிரோஜன் (வயது 33) என்பவராவார்.

குறித்த நபர், செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை பிரிவில் தங்கி நின்று, சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தற்கொலை செய்திருக்கலாமென, செட்டிகுளம் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X