Princiya Dixci / 2016 நவம்பர் 07 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான் ஊர்சுற்றி விட்டு, வீட்டுக்குத் திரும்பும் போது, பல சமயம் நடுஇரவினைத் தாண்டிவிடும்.
அப்பொழுதும் விழித்திருந்து அடுப்பை மீண்டும் பற்ற வைத்து, சுடச்சுட இரவு ஆகாரத்தை எவ்வித சலிப்புமின்றிப் பாசத்துடன் பரிமாறுவதும், அவசரமாக நான் புறப்படும்போது, பேரூந்தின் ஜன்னலூடாக உணவுப் பொதியைக் கொடுத்ததையும் இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் சுரப்பதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்படிப் பலகோடி அம்மாக்கள் இன்றுவரை குழந்தைகளைப் பரிவுடன் வளர்த்து வருகின்றார்கள்.
அம்மா! இந்த உலகு உங்களைப் போன்ற தாய்மார்களால்த்தானே தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்கின்றது.
வாழ்வியல் தரிசனம் 07/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .