Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈர்ப்பு அன்றேல் செய் கருமங்கள் சீராய் அமையாது. கணவன், மனைவி ஆகியோரிடத்தில் ஈர்ப்பு இல்லாது விட்டால், குடும்ப வாழ்க்கையில் களிப்பு நிலவாது.
கல்வி, ஆராய்ச்சி போன்ற எந்தத் துறையானாலும் கரிசனை கூடிய லயிப்புத் தோன்றிட வேண்டும்.
விண்வெளி, பிரபஞ்சம் பற்றிய தற்போதைய ஆய்வுகளின்படி, சூரியனைச் சுற்றும் கிரகங்கள் மட்டுமல்ல, இந்த அண்டை சாகரத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் ஈர்ப்பு சக்தியினாலேயே இவைகள் முட்டிமோதாமல் ஸ்திர நிலையில் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.
இப்படி இருக்க எல்லா உயிரினங்களும் ஈர்ப்பினால் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்வதில் புதினம் ஏதுமில்லை.இயங்கு சக்தியின் ஆதார சுருதி ஈர்ப்பு!
வாழ்வியல் தரிசனம் 14/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
10 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
48 minute ago