A.P.Mathan / 2012 மே 18 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை, வன்கெடே மைதானத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்காக மன்னிப்புக் கோர முடியாது என பிரபல நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார். அத்தோடு வன்கெடே மைதானத்தில் அதிகாரிகள் தவறான விதத்தில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.17 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago