A.P.Mathan / 2014 மார்ச் 07 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா ஆதரவு தெரிவித்துள்ளார். சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத்தை விடுவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறார் தலாய் லாமா. தற்போது இவர் அமெரிக்காவில் சுற்று பயணம் செய்து வருகிறார். வொஷிங்டனுக்கு வந்த தலாய் லாமாவை அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் வரவேற்றனர். அங்கு, இணையத்தினூடாக தலாய் லாமா அளித்த பேட்டியில் கூறியதாவது:அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .