A.P.Mathan / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலிம்பிக் சாதனை நீச்சல் வீரர் இயன் தோப் தனது இடது கையின் இயக்கத்தை இழந்து, இனி நீச்சல் போட்டிகளில் பங்கு பற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். விபத்து ஒன்றில் கை மூட்டில் ஏற்ப்பட்ட உபாதைக்கு, சத்திர சிகிச்சை செய்து கொண்ட பின்னர், அந்த இடத்தில் ஏற்பு ஏற்ப்பட்டதன் விளைவாக அவருடைய இடது கை இயக்கத்தை இழந்துள்ளது. அவரின் உயிருக்கு ஆபத்து என செய்திகள் வெளிவந்த நிலையில் அவரின் முகாமையாளர் இந்த செய்தியினை உறுதிப்படுத்தியுளார். இருப்பினும் இயன் தோப்புக்கு இந்த செய்தியை யாரும் இன்னமும் சொல்லவில்லை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். 36 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
44 minute ago